loading

ஜோதிட பரம்பரையில் ஐந்தாம் தலைமுறை
ஜோதிடராக இருப்பவர்
மஹாஸ் ராஜா
கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட இவர் தான் சொல்லும் குறிப்புகள் பலரது ஜாதக கணிப்பில் துல்லியமாக வருகிறது. Book an Appointment
திருமணம், திருமண பொருத்தம் முகூர்த்தம் கணித்தல் சொல்லும் ஜாதக கணிப்பில் இருக்கும் உண்மை, பலரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. Book an Appointment பாரம்பரிய முறையில் ஜோதிடம் ஜாதக பலன் கேட்டவர்கள் பலர் தான் சந்தித்து வந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டு சுபிட்சமான வாழ்க்கையை வாழ்கின்றனர். Book an Appointment
img
company logo
company logo
company logo
company logo

Know About

ஜோதிட துறையில் உள்ள கிளைகளான பாரம்பரிய ஜோதிட முறை, KP Astrology, நியூமராலஜி, தாம்பூல பிரசன்னம், சோழி பிரசன்னம், அஷ்டமங்கள பிரசன்னம், தேவ பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம் என ஒவ்வொன்றாக பயின்று, அதில் பயிற்சி எடுத்து இப்போது இவர் வேறு, கிரகங்கள் வேறு என்றில்லாமல் கிரகங்களோடு பயணிக்கிறார். தான் கற்ற ஜோதிடம் எனும் மாபெரும் கலையை மற்றவர்களுக்கு சிறப்புற பயன்படும்படி வழங்கி வருகிறார்.

குழந்தை பிறப்பு, கல்வி, தொழில், வேலை, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு, சொத்து பிரச்சனைகள், ஆயுள், ஆரோக்கியம் சம்பந்தமான கேள்விகளுக்கு ஜோதிட ரீதியிலான தீர்வுகளையும் வழங்கி வருகிறார்.

Contact Our Expert Astrologers

(+91) 91593 49999

Our Services

Consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididuesdeentiut labore etesde dolore magna aliquapspendisse and the gravida.
service

பாரம்பரிய முறையில் ஜோதிடம்

service

KP Astrology

service

ஜாமக்கோள் பிரசன்னம்

service

தாம்பூல பிரசன்னம்

service

சோழி பிரசன்னம்

service

அஷ்டமங்கள பிரசன்னம்

service

தேவ பிரசன்னம்

service

நியூமராலஜியில் பெயர் கணித்தல்

Need Help?